கஜேந்திரகுமாருக்கு பதிலடி குடுத்த சுமந்திரன்

TAMIL CNN  TAMIL CNN
கஜேந்திரகுமாருக்கு பதிலடி குடுத்த சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திர குமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் முகமாக குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…., “தற்போதுள்ள புவிசார் அரசியல்... The post கஜேந்திரகுமாருக்கு பதிலடி குடுத்த சுமந்திரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை