விபத்தில் சிக்கிய ஈரான் விமானம்; 60 பயணிகள் கதி என்ன ?

தினமலர்  தினமலர்
விபத்தில் சிக்கிய ஈரான் விமானம்; 60 பயணிகள் கதி என்ன ?

டெஹ்ரான்: 60 பயணிகளுடன் சென்ற ஈரான் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.


டெஹ்ரானில் இருந்து யஸ்சூஜ் என்ற பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

மூலக்கதை