சென்னை ஓபன்: தாம்சன் சாம்பியன்

தினகரன்  தினகரன்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் ஒற்றையர் பிரிவு பைனலில் முதல் நிலை வீரர் ஜோர்டான் தாம்சன் (ஆஸி.) 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் யுகி பாம்ப்ரியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது.

மூலக்கதை