கூட்டரசு நீடிக்கும்! – விக்கி நம்பிக்கை

TAMIL CNN  TAMIL CNN
கூட்டரசு நீடிக்கும்! – விக்கி நம்பிக்கை

மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய கூட்டரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இணைந்து நடத்தும் அரசை பிரிவதற்கு வெளிநாடுகள் இடமளிக்காது என்றும் அவர் கூறினார். வடமராட்சியில் நேற்று நடைபெற்ற தனியார் வைத்தியசாலைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிய முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் அரசியல் நிலவரம் தொடர்பில் வினவினர். இதன்போதே... The post கூட்டரசு நீடிக்கும்! – விக்கி நம்பிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை