கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள்

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள்

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.     The post கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை