ஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..!

ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய்ய 20% சலுகையினை அறிவித்துள்ளது. பிரீமியர் மற்றம் எக்கானமி வகுப்புப் பயணங்களில் இந்தச் சலுகைகளைப் பெற முடியும். விமான டிக்கெட்கள் jetairways.com என்ற இணையதளத்தின் மூலமாகச் சலுகை விலையில் பெற முடியும். சலுகை விலையில் 2018 பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை

மூலக்கதை