எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது’ – கேப்டன் கோலி

TAMIL CNN  TAMIL CNN
எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது’ – கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகச் செஞ்சுரியனில் நேற்று நடைபெற்ற 6 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இத்தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் கோலி ஒருநாள் போட்டியில் தனது 35 வது சதத்தைப் பூர்த்திசெய்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு கூட்டிச்சென்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில்... The post எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது’ – கேப்டன் கோலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை