மெக்சிக்கோவில் ஹெ லிகாப்டர் விபத்து 13 பேர் பலி

தினமலர்  தினமலர்
மெக்சிக்கோவில் ஹெ லிகாப்டர் விபத்து 13 பேர் பலி

மெக்சிகோ: மெக்சிகோ உள்துறை அமைச்சர் அல்போன்சாவுக்கு சொந்தமான ஹெ லிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாயினர். தலைநகர் மெக்சிகோ சிட்டி அருகே நிகழ்ந்த பூகம்பத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 13 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மூலக்கதை