தென் மேற்கு இங்கிலாந்தில் நில அதிர்வு

தினமலர்  தினமலர்
தென் மேற்கு இங்கிலாந்தில் நில அதிர்வு

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் தென் மேற்கு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. பரிஸ்டல் நகரில் இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது.

மூலக்கதை