வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் தீடீர் மாற்றம்!

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் தீடீர் மாற்றம்!

வவுனியா நகரசபையின் நான்கு வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் குழவினர் குறித்த முடிவை எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் பிரகாரம் நகரசபைத் தவிசாளர் பதவி முதல் இரண்டு வருடங்களுக்கு நா.சேனாதிராசாவுக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் த.பாரதலிங்கத்துக்கும் ஒதுக்குவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சேனாதிராசாவுக்கே 4... The post வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் தீடீர் மாற்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை