பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கலுக்கு பதிலாக கருங்கல்

TAMIL CNN  TAMIL CNN
பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கலுக்கு பதிலாக கருங்கல்

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில், திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு. பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கல்கிஸை பிரதேசத்தில் தரகர் போன்று. செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் இரத்தினக் கல்லின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இரத்தினக் கல்லின் உரிமையாளர் இரண்டரை வருடங்களாக... The post பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கலுக்கு பதிலாக கருங்கல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை