நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கொடீஸ்வரர்கள் பட்டியல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கொடீஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். கடந்த 48 மணி நேரமாக அமலாக்கத் துறை நீராவ் மோடியின் ஷோரூம்கள், சொத்துக்கள் போன்றவற்றில் சோதனை நடத்தியதில்

மூலக்கதை