வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

TAMIL CNN  TAMIL CNN
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து. முகாமையாளர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்…., வட மாகாணத்தில் குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தமக்கு உரிய வைத்திய உதவிகளை வெளிநோயாளர் பிரிவில்... The post வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை