ஜூலை மாதத்திற்குள் பிட்காயின் புதிய உச்சத்தை எட்டும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை மாதத்திற்குள் பிட்காயின் புதிய உச்சத்தை எட்டும்..!

பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குப் பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளினால் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பிப்.14ஆம் தேதி முதல் பிட்காயின், லைட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இச்சந்தையில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள்ம மீண்டும் வந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. கடந்த

மூலக்கதை