ஓலா நிறுவனத்திலும் ஒர் மோசடி.. சிக்கிய எச்ஆர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓலா நிறுவனத்திலும் ஒர் மோசடி.. சிக்கிய எச்ஆர்..!

இந்தியாவின் மிகப் பெரிய ஆப் டாக்ஸி நிறுவனமான ஓலா மனிதவள மற்றும் நிர்வாகத் தலைவரான யகுந்தர் சைக்கியா ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில் கன்சல்டன்சி ஒன்றுடன் சேர்ந்துகொண்டு மோசடி செய்துள்ளதாக விசாரணை வலையில் சிக்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை இது குறித்துத் தொடர்புகொண்டு விசாரித்த போது நிறுவனத்திற்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் முழு விவரங்களையும் தற்போதைக்குக் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை