பிகினியில் உலக அழகி

PARIS TAMIL  PARIS TAMIL
பிகினியில் உலக அழகி

 கடந்தாண்டு 2017ல் உலக அழகி பட்டம் வென்றவர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர். உலக அழகியாக தேர்வான பிறகு இவருக்கும் ஏராளமான சினிமா வாய்ப்புகள் தேடிச் சென்றன. ஆனால், சினிமாவில் நடிக்க அவசரம் காட்டவில்லை.

 
இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி பல பாலிவுட் நடிகைகளும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினர். அதேபோல் உலக அழகி மனுஷி சில்லரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிகினி போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்து கூறியிருக்கிறார்.
 

மூலக்கதை