ரோகித் சர்மா சதம்; வலுவான நிலையில் இந்தியா

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா சதம்; வலுவான நிலையில் இந்தியா

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார். 107 பந்துகளில் 4 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் ரோகித் களத்தில் உள்ளார்

மூலக்கதை