மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு

-மன்னார் நிருபர்-   (13-2-2018) மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று திங்கட்கிழமை(12) இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட ‘லிங்கேஸ்வரர்’ தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த தேவஸ்தானத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம்,புத்தர் சிலை,பிள்ளையார் சிலை ஆகிய மூன்று சிலைகள்... The post மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை