வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (12) மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் மாலை போட்டு பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தேசியக்கொடியை வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், வடக்கு மாகாண கொடியை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், வவுனியா தெற்கு வலயத்தின் கொடியை மு.ராதாகிருஸ்ணனும்... The post வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை