கலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3

TAMIL CNN  TAMIL CNN
கலகலப்பு2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு3

விமல் சந்தானம் நடித்த ‘கலகலப்பு’ படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றயடைந்ததைத் தொடர்ந்து ‘கலகலப்பு-2’ படத்தை இயக்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது. கடந்தவாரம் வெளியான கலகலப்பு – 2 படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைகாட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி.. அப்போது பேசும்போது இந்த படத்தின் மூன்றாம... The post கலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை