ஜூலியின் வயதான தோற்ற புகைப்படம்... நெட்டிசன்களுக்கு கிடைச்ச லேட்டஸ்ட் அவல்பொரி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலியின் வயதான தோற்ற புகைப்படம்... நெட்டிசன்களுக்கு கிடைச்ச லேட்டஸ்ட் அவல்பொரி!

சென்னை : ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார். ஒரு சில படங்களிலும் தலையைக் காட்டி வருகிறார். இந்நிலையில் ஜூலி வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் உலா வருகிறது. இவை ஜூலி நடிக்கவிருக்கும் \'உத்தமி\' படத்தின் புதிய கெட்டப் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை