அப்பா வயது ஹீரோவுடன் நெருக்கம்: இளம் நடிகையை புறக்கணிக்கும் இயக்குனர்கள்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்பா வயது ஹீரோவுடன் நெருக்கம்: இளம் நடிகையை புறக்கணிக்கும் இயக்குனர்கள்?

மும்பை: ஆமீர் கானுடன் நெருக்கமாக உள்ளதால் பாத்திமா சனா ஷேக்கிற்கு பட வாய்ப்புகள் இல்லையாம். தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். சாச்சி 420 படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்தவர். தற்போது அவர் மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மூலக்கதை