அஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ?: கயல் சந்திரனுக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ?: கயல் சந்திரனுக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

சென்னை: அஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ என்று ரசிகர்கள் நடிகர் கயல் சந்திரனிடம் கேட்டுள்ளனர். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான அஞ்சனா சன் மியூசிக் சேனலில் இருந்து விலகியுள்ளார். தனக்கு ஒரு பிரேக் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஞ்சனா ட்விட்டரில் தனது கணவர் கயல் சந்திரனை கலாய்த்துள்ளார்.

மூலக்கதை