டிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்!

பார்தி டெலிமிடியாவின் கீழ் உள்ள டிடிஎச் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளைத் துணை நிறுவனமான நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்க இருப்பதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜனவர் 18ம் தேதி நிறுவனத்தின் முக்கியக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை