9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா?

மத்திய அரசு ஏற்கனவே 90 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதாக அறிவித்துள்ள நிலையில் இன்று புதிதாக 9 நகரங்களை ஸமார்ட் சிட்டி பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் 500 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்க முடியும். எனவே புதிய பட்டியலில்

மூலக்கதை