ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3-ம் காலாண்டு முடிவுகள் வெளியீடு.. நிகர லாபம் 25% உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3ம் காலாண்டு முடிவுகள் வெளியீடு.. நிகர லாபம் 25% உயர்வு..!

எண்ணெய் மற்றும் டெலிகாம் துறையில் போட்டி நிறுவனங்களை மிரளச் செய்யும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 25 சதவீத நிகர லாப உயர்வுடன் 9,423 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 7,533 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்று இருந்தது.

மூலக்கதை