முதன் முறையாக லாபத்தினை பதிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதன் முறையாக லாபத்தினை பதிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம சேவையினை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவசமாக அளித்து வந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தான் கட்டண சேவை அளிக்கத் துவங்கியது. எனவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு வரை லாபம் பெறாத ஜியோ முதன் முறையாக மூன்றாம் காலாண்டில் லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மூலக்கதை