வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்.

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்.

வவுனியா நொச்சிமோட்டையில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா நோக்கி வந்த கன்ரர் வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது துவிச்சக்கர வன்டி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவரும் பலத்த காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நொச்சிமோட்டை... The post வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை