ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..!

ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் ஆப்பிள் நிறுவனம் 4,000 இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது. இந்திய பயனர்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பிள் நிறுவனம் மேப்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் 4,000 நபர்களுக்கும் அதிகமான வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்று அமெரிக்க ஆப்பிள் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

மூலக்கதை