விப்ரோவின் 3-ம் காலாண்டு அறிக்கை.. லாபம் சரிந்தது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விப்ரோவின் 3ம் காலாண்டு அறிக்கை.. லாபம் சரிந்தது!

இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் வருவாய் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 8.5 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்ற வருட மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபமானது 21.10 பில்லியன் ரூபாயில் இருந்து 19.31 பில்லியானாகச் சரிந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. விப்ரோ ஐடி சேவைகள் பிரிவில் இருந்து வருவாய் 132.35

மூலக்கதை