சமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..?

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கை வெளியிடும் முன் வர்த்தகச் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பு இருப்பதைப் போலச் சாமானியர்களுக்கும் தங்களது சேமிப்பை அதிகரிக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் பல்வேறு வகையில் சில அறிவிப்புகள் வருமான என்று எதிர்பார்க்கின்றனர். இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள இத்தகைய சூழ்நிலையில், ஒரு சமானியனின் பார்வையில் பட்ஜெட் அறிக்கையில் தனக்கான எதிர்பார்ப்புகள் என்ன தெரியுமா..?

மூலக்கதை