மல்லையாவுக்கு செக்.. 4,000 கோடி சொத்துக்களை விற்க அமலாக்கத் துறை முடிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மல்லையாவுக்கு செக்.. 4,000 கோடி சொத்துக்களை விற்க அமலாக்கத் துறை முடிவு!

அமலாக்க துறை யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு உள்ள பங்குகளை விற்று 4,000 கோடி ரூபாய் அல்லது இவர் வாங்கிய கடனில் பாதித் தொகையினைத் திரட்ட முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு உள்ள 15.2 சதவீத பங்குகளை அமலாக்கத் துறை தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

மூலக்கதை