98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல்

TAMIL CNN  TAMIL CNN
98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல்

98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல் கிளிநொச்சி இரணைமடு குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசணத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் இன்றுபொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில்இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால் பொங்கலிடப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண பிரதி நீர்பாசண பணிப்பாளர்... The post 98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை