இன்றைய (ஜன.,16) விலை: பெட்ரோல் ரூ.73.89; டீசல் ரூ.65.23

தினமலர்  தினமலர்
இன்றைய (ஜன.,16) விலை: பெட்ரோல் ரூ.73.89; டீசல் ரூ.65.23

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.89, டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 09 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.89காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து15 காசுகள் உயர்ந்து ரூ.65.23 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை