பணவீக்கம் 3.58 சதவீதமாக சரிவு

தினமலர்  தினமலர்
பணவீக்கம் 3.58 சதவீதமாக சரிவு

புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் மூன்று மாதங்களுக்கு பின் சரிந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் நாட்டின் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான பணவீக்கம் ரூ.3.58 சதவீதமாக உள்ளது. நவம்பரில் இது 3.93 சதவீதமாகவும், 2016-ல், இதே காலக்கட்டத்தில் 2.10 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப்பொருட்களின் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதால் பணவீக்கம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை