ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.40

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு உயர்வு  ரூ.63.40

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் அதிக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.63.40-ஆக வர்த்தகமானது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.63.63-ஆக இருந்தது.

மூலக்கதை