நைஜீரியாவில் மோதல்: 70 பேர் பலி

தினமலர்  தினமலர்
நைஜீரியாவில் மோதல்: 70 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் கால்நடை வளர்ப்பு சமூகத்துக்கும் வேளாண் சமூகத்துக்கும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மோதலில் 70 பேர் பலியாகினர்.
வன்முறையாளர்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். அங்கு பெண்கள், குழந்தைகளையும் சுட்டுக் கொன்றனர்.

மூலக்கதை