முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

(12-1-2018) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (11) இரவு கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு  பொலிஸார் ஆகியோர்  இணைந்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி பிரதேசத்தில் மேற்கொண்ட... The post முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை