அமெரிக்க இரட்டைக்கொலையில் ஆசிய நாட்டவருக்கு கிடைத்த தண்டனை

TAMIL CNN  TAMIL CNN
அமெரிக்க இரட்டைக்கொலையில் ஆசிய நாட்டவருக்கு கிடைத்த தண்டனை

அமெரிக்க இரட்டைக்கொலையில் ஆசிய நாட்டவருக்கு கிடைத்த தண்டனை அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் ஆந்திராவைச் சேர்ந்த 29 வயதான ரகுநந்தன் ஜந்தமுரி எனும் இளைஞருக்கு எதிர்வரும் பெப்ரவரி 23ம் திகதி மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 10 மாத குழந்தை மற்றும் அவரின் பாட்டியை கொலை செய்தமை தொடர்பிலேயே குறித்த இளைஞருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அமெரிக்காவில் பொறியியலாளராக கடமையாற்ற வந்த குறித்த இளைஞர் கடந்த 2012-ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில்... The post அமெரிக்க இரட்டைக்கொலையில் ஆசிய நாட்டவருக்கு கிடைத்த தண்டனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை