இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக? இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக? இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள்

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில்

மூலக்கதை