இன்றைய (டிச.,18) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.67

தினமலர்  தினமலர்
இன்றைய (டிச.,18) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.67

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.67 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 4 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 8 காசுகள் உயர்ந்து ரூ.61.67 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை