குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? இழந்ததை மீண்டும் பெறுமா காங்கிரஸ்? இன்று தேர்தல் முடிவுகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? இழந்ததை மீண்டும் பெறுமா காங்கிரஸ்? இன்று தேர்தல் முடிவுகள்

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்தம் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக

மூலக்கதை