குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்- live

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் live

அகமதாபாத்/ சிம்லா: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது. குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக 89, 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக டிசம்பர்

மூலக்கதை