குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இளம் 'மும்மூர்த்திகள்'!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இளம் மும்மூர்த்திகள்!

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் களத்தில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வந்தனர். இந்த முறை இந்த இரு கட்சிகளையும் தாண்டி 3 இளைஞர்கள்தான் குஜராத் சட்டசபை தேர்தல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். 24 வயது ஹர்திக் பட்டேல்.. சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடிய வயது கூட இல்லாத

மூலக்கதை