தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை

சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார்களுக்கு கிடையிலும் தினகரனின் அடிபொடிகளின் ஓட்டு வேட்டை கலகலப்பாக இருக்கிறது. ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளும் கட்சி, தினகரன் அணி மீது புகார்கள் எழுந்தன.

மூலக்கதை