அன்பு வாக்காளர்களே... வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அன்பு வாக்காளர்களே... வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால்,

மூலக்கதை