டிச.,19ல் சோனு கே டிடு கி ஸ்வீட்டி டிரைலர்

தினமலர்  தினமலர்
டிச.,19ல் சோனு கே டிடு கி ஸ்வீட்டி டிரைலர்

சோனு கே டிடு கி ஸ்வீட்டி படத்தின் டிரைலரை டிசம்பர் 19 ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் கார்த்திக் ஆர்யான், நுஸ்ரத் பருச்சா, சன்னி சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லுவ் ரஞ்சன் இயக்கி உள்ள இப்படத்தை லுவ் பிலிம்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் நகைச்சுவை நிறைந்த, இளம் வயது முக்கோண காதல் கதை கொண்டதாம். டில்லி, உத்திரபிரதேசத்தை நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மூலக்கதை