பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை