சன்னி லியோன் 42 படங்களை இயக்கியுள்ளாராம், அத்தனையுமே...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சன்னி லியோன் 42 படங்களை இயக்கியுள்ளாராம், அத்தனையுமே...

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் 42 படங்களை இயக்கி உள்ளாராம். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். சன்னிக்கு நடிப்பு வராது என்று பாலிவுட்டில் கிண்டல் செய்தார்கள். இதை பார்த்த சன்னி நடித்துக் காண்பிக்கிறேன் பாருங்கள் என்று தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

மூலக்கதை