தமிழ்நாட்டில் அதிக தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம்

TAMIL CNN  TAMIL CNN
தமிழ்நாட்டில் அதிக தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம்

வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்கள், டீஸர் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இன்று மாலை கூட படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் டீஸர் ஒன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 36 கோடிக்கு விலைபோய்யுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிகம் விலைபோன படம் என்று கூட கூறலாம். படமும்... The post தமிழ்நாட்டில் அதிக தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை